“கல்லை கடவுளாக மாற்றத் தெரிந்த மனிதன் தன்னை மனிதனாக்க மறந்து விட்டான்” – அன்பில் மகேஸ்
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் `தமிழ் முழக்கம்’ மேடைப்பேச்சு – ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி பன்னாட்டு பயிலரங்கத் தொடக்க விழா நடைபெற்றது. அன்பில் மகேஸ் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், பேச்சாளர் …
