“சித்தராமையா அரசியல் வாழ்க்கையின் கடைசிக்கட்டத்தில் உள்ளார்” – மகன் பேச்சால் சர்ச்சை; பின்னணி என்ன?
கர்நாடகா முதலமைச்சரும் அம்மாநில காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா தனது அரசியல் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அவரது மகன் யதீந்திரா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகா காங்கிரஸில் தலைமை மாற்றம் குறித்து நீண்டநாட்களாகப் பேச்சு எழுந்துவருகிறது. கட்சிக்குள் இருக்கும் புகைச்சல்களுக்குத் தூபம்போட்டது போல …
