ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை: பாதிக்கும் ரிலையன்ஸ்; இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
ரஷ்ய எண்ணெய் இறக்குமதி ‘இனி இந்தியா மெல்ல மெல்ல ரஷ்ய எண்ணெய் வாங்குவதைத் குறைக்கும்’ – இது கடந்த இரண்டு – மூன்று நாள்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருக்கும் ஒன்று. இன்னொரு பக்கம், தற்போது அமெரிக்கா …
