பரந்தூர் : `பண்ணூரை விட பரந்தூரில் குடும்பங்கள் குறைவு..!” – தமிழக அரசு கூறுவதென்ன?
பரந்தூர் விமான நிலைய சர்ச்சை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அதே நேரம் இங்கு விமான நிலையம் வேண்டாம் என 13 கிராம மக்கள் 900 நாள்களைக் கடந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். …