`விஜய் என்ன சிறு பிள்ளையா?; பழனிசாமி துரோகம் பற்றி தெரியாதா?’ – டி.டி.வி.தினகரன் ஓப்பன் டாக்
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட டி.வி.எஸ் கார்னர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அ.ம.மு.க சார்பில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். எதிர்பாராத, கணிக்க முடியாத புதிய கூட்டணிகள் …
