சத்தீஸ்கர்: மூத்த ஐபிஎஸ் மீது காவல்துறை அதிகாரியின் மனைவி பாலியல் புகார்!
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி மீது காவல்துறை அதிகாரியின் மனைவி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், நிதி ரீதியாகவும் துன்புறுத்தியதாக புகார் அளித்திருக்கிறார். 2003-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்ற ரத்தன் லால் டாங்கி, ராய்ப்பூரின் சந்திரகுரியில் உள்ள …
