‘உயர்கல்வியை வணிகமயமாக்கும் மசோதாவை திரும்பப் பெறவேண்டும்’ – தமிழ்நாடு அரசுக்கு திருமா அறிக்கை
தமிழ்நாடு அரசின் ‘தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதா’வை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்… “உயர்கல்வியை முற்றிலும் வணிகமயமாக்குவதற்கு வழிவகுக்கும் ‘தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதாவை’த் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற …
