‘தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முறையாக நடக்குமா?’ – திருமாவளவன் கேள்வியின் பின்னணி என்ன?
“இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமாக இருக்கின்ற தேர்தல் நடைமுறைகளைச் சீர்குலைப்பதற்கு தேர்தல் ஆணையமே துணை போகிறது என்பதைத்தான் பீகார் தேர்தல் அறிவிப்பு காட்டுகிறது” என்று நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா இதுகுறித்து …
