குவாயின் அம்மன் : சீனத்து தமிழ்க் கோயில்!
நமக்குப் பக்கத்திலேயே இருந்தாலும் மனதளவில் வெகு தூரத்தில் இருக்கும் நாடு சீனா. எல்லை உரசலால் இந்த இடைவெளி அதிகமாகிவிட்டது. ஆனால், ஒரு காலத்தில் தமிழகத்துடன் சீனாவுக்கு நெருங்கிய உறவு இருந்தது. பல்லவர்கள் மற்றும் சோழர்கள் ஆட்சிக்காலத்தில், தமிழ் வணிகர்கள் சீனா சென்று …