திருப்பூர் : குடிநீர் இணைப்புக்கு லஞ்சம்; கணக்கில் வராத ரூ.71 ஆயிரம் – சிக்கிய ஊராட்சி செயலாளர்
திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்துக்குட்பட்ட எல்லப்பாளையம்புதூரைச் சேர்ந்தவர் மகேஷ் பிரபு(44). இவரது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு பெற எல்லப்பாளையம்புதுார் ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். விண்ணப்பத்தை பரிசீலித்து குடிநீர் இணைப்பு வழங்க ஊராட்சி செயலாளர் செல்வராஜ் (51), மகேஷ் பிரபுவிடம் ரூ.3 …