“139 தெருநாய்களுக்குக் கருத்தடை செய்ய ரூ.20 கோடியா?” – அதிமுக குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு பதில்
139 தெருநாய்களுக்குக் கருத்தடைச் செய்ய திமுக அரசு ரூ.20 கோடி ஒதுக்கியதாக அதிமுகவின் ஐ.டி விங் எக்ஸ் பக்கத்தில் பதிவு என்று பதிவிடப்பட்டது. அதிமுக ஐ.டி விங்கின் முழு பதிவு இதோ… தெரு நாய்களிடமும் ஊழல் செய்த திமுக!! சென்னை மாநகராட்சியில் …