தஞ்சாவூர்: மனைவியின் தங்கை போலீஸில் புகார்; மாமனாரை தெலங்கானாவிற்குக் கடத்திக் கொலைசெய்த மருமகன்!
தஞ்சாவூர் மாவட்டம், சாலியமங்கலம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் சேகர் (65). இவரது மூத்த மகள் ராகினி (35). இவர் தஞ்சையில் உள்ள தனியார் ஹோட்டலில் பணியாற்றினார். அந்த ஹோட்டலில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அரவிந்த்ராவ் (42) என்பவர் அடிக்கடி வந்து தங்கிச் செல்வது …