போலீஸ் கணவரின் கொடூர சித்திரவதை; உயிருக்குப் போராடும் மனைவி.. வெளியான ஆடியோவால் அதிர்ச்சி
சட்டவிரோதக் காவலில் கைதியை சித்திரவதை செய்வதைப்போல வரதட்சணை கேட்டு மனைவியை சித்திரவதை செய்த போலீஸ்காரரின் செயல் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமை சாதாரண குடும்பம் முதல் வசதியான குடும்பப் பெண்கள் வரை வரதட்சணை கொடுமையால் வன்முறைக்கு உள்ளாவதும், தற்கொலை செய்வதும், …