சென்னை மெட்ரோ: ‘ஆகஸ்ட் 1 முதல் மெட்ரோ கார்டை டாப் அப் செய்ய முடியாது’ – CMRL சொல்வது என்ன?
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) பயணிகளின் வசதிக்காக முழுமையாக சிங்கார சென்னை கார்டுகளுக்கு மாற முடிவு செய்துள்ளது. இதன்படி, ஸ்மார்ட் கார்டுகளைப் பயன்படுத்தி வந்த பயணிகள் தங்கள் கார்டுகளில் உள்ள இருப்புத் தொகையை சிங்கார சென்னை கார்டுகளுக்கு மாற்றிக்கொள்ளலாம் என்று …