ஆன்லைன் ஆப் மூலம் பழக்கம்; கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 17 வயது மாணவி – கோவை அதிர்ச்சி!
கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த17 வயது மாணவி ‘Snapchat’ ஆப்பை ஆக்டிவாக பயன்படுத்தி வந்துள்ளார். இதன் மூலம் குனியமுத்தூரில் அறை எடுத்து தங்கி வரும் சில கல்லூரி மாணவர்கள் அவருக்குப் பழக்கமாகியுள்ளனர். கோவை மூன்று தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த 7 மாணவர்கள் …