தாராபுரம் வழக்கறிஞர் கொலை: கூலிப்படை வைத்துக் கொன்ற பள்ளித் தாளாளர்; 6 பேர் சரண்; நடந்தது என்ன?
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளவர் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த முருகானந்தம். இவரது சித்தப்பா தண்டபாணி (60). இவருக்கும் முருகானந்தத்தின் தந்தையான முன்னாள் ராணுவ வீரர் லிங்குசாமிக்கும் சொத்து தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு …