Tamil News Live Today: அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு; “அறிவியலே முன்னேற்றத்துக்கான வழி” – கண்டித்த முதல்வர்

சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு; முதலமைச்சர் கண்டனம் MK Stalin சென்னை அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவாளர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய …

சென்னை: அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு; கல்வித்துறை விசாரணை; கண்டித்த முதலமைச்சர்

சென்னை அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவாளர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மூன்று நாட்களுக்கு முன்பு …

`விஜய் கட்சியைத் தடுத்து நிறுத்துவது திமுக-வின் நோக்கம் அல்ல’ – அமைச்சர் எ.வ.வேலு

மதுரையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு, பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, “திராவிட மாடல் ஆட்சியில் தென் தமிழகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. 515 கோடி ரூபாய் மதிப்பில் நெருஞ்சாலைகளில் 281 கிலோமீட்டருக்கு சாலை பராமரிப்பு பணிகள் …