`வரி ஏய்ப்பு செய்ததாக லஞ்சம்’ – ஜி.எஸ்.டி துணை ஆணையர் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை!
மதுரை மாவட்டம், அப்பன்திருப்பதி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 24ம் தேதி, மதுரை மத்திய ஜி.எஸ்.டி கண்காணிப்பாளர்கள் அசோக், ராஜ்பீர் சிங் ரானா உள்ளிட்டோர், கார்த்திக் வீட்டிற்கு சென்றனர். …