49 ATM-களில் கைவரிசை.. தமிழ்நாடு – கேரளா எல்லைகளை அலறவிட்ட கொள்ளையர்கள்… சிக்கியது எப்படி?
2 மணி நேரத்துக்குள் 3 ATM-களில் கொள்ளை கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் 2 மணி நேரத்துக்குள் மூன்று ஏ.டி.எம்களில் கொள்ளையடித்து விட்டு காரில் புறப்பட்டது ஒரு கும்பல். கேரளா எல்லையை கடப்பதற்குள், அந்தக் காரை கன்டெய்னரில் ஏற்றி புயல் வேகத்தில் …
