“கடவுள் இருக்காரு எங்க பாப்பாவுக்கு நீதி கிடைக்கும்” – ராட் வீலர் நாய்களால் கடிபட்ட சிறுமியின் தாய்
சில மாதங்களுக்கு முன்பு, சென்னை நுங்கம்பாக்கத்தில் இரண்டு ராட் வீலர் நாய்களால் 5 வயது சிறுமி கொடுங்காயம் அடைந்ததை நம் யாராலும் மறந்திருக்க முடியாது. தற்போது அந்த சிறுமி எப்படி இருக்கிறாள் என்பதை தெரிந்துகொள்வதற்காக, சிறுமியின் தாயார் சோனியாவிடம் பேசினோம். ”நாங்க …
