Chennai Air Show 2024: மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி; போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு!
இந்திய விமானப்படை தொடங்கப்பட்டு 92-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில், நாளை, அதாவது அக்டோபர் 6-ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 2 மணி நேரம் பிரமாண்ட விமானப்படை சாகச …
