நவராத்திரி மூன்றாம் நாள் திருவிழா; முத்தங்கி சேவை அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மன்!
புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி திருவிழாவின் மூன்றாம் நாளில், மீனாட்சியம்மன் முத்தங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் மீனாட்சியம்மன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடங்கி வருகின்ற 12-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மன் …
