“ஸ்டாலினுக்குத் தெரியும் நான் மானஸ்தன் என்று” – திமுகவில் இணைவது குறித்து பதிலளித்த ஜெயக்குமார்
தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றான. அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் ஆதிமுகவினர் சிலருக்கே விருப்பம் இல்லை எனக் கூறப்பட்டுவந்தது. அந்த வகையில் அதிமுக சீனியர் தலைவர் ஜெயக்குமார் அந்தக் கட்சியிலிருந்து விலகி திமுகவில் …