மதுரை ரயில்வே கோட்டம்: `படிக்கட்டு பயணத்தால் 6 மாதங்களில் 23 பேர் மரணம்!’ – அதிர்ச்சி தகவல்
மதுரை ரயில்வே கோட்டத்தில் கடந்த 6 மாதங்களில் ரயில் படிக்கட்டில் பயணம் செய்த 23 பேர் மரணமடைந்து, 17 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றுள்ள தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் இது குறித்து தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்ட உயர் …