F4: சென்னையில் ஃபார்முலா 4 ரேஸ்; எத்தனை போட்டிகள்… எங்கு எப்படி பார்க்கலாம்?! | முழு விவரங்கள்!

தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் தனியார் நிறுவனமும் இணைந்து சென்னையில் F4 கார் பந்தயத்தை நடத்தவிருக்கிறது. இன்றும், நாளையும் இந்தப் போட்டிகள் நடைபெற இருக்கிறது. பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தபோதும், அதையெல்லாம் தாண்டி இந்தப் பந்தயத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் …

அடுத்தடுத்து 4 இருசக்கர வாகனங்கள்… பொள்ளாச்சியை அதிரவைத்த அதிகாலை விபத்து – 2 பேர் பலி

கோவை மாவட்டம் – பொள்ளாச்சியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி தன் உறவினரை வழியனுப்பி வைக்க கோவை விமானநிலையம் சென்றிருக்கிறார். பிறகு அவர் அந்த தேசிய நெடுஞ்சாலை வழியாக  காரில்  ஊருக்கு திருப்பிக் கொண்டிருந்தார். பொள்ளாச்சி விபத்து …

`அரசு இடத்தை தனி நபருக்கு பட்டா மாற்றம் செய்து முறைகேடு’- வி.ஏ.ஓ, தலையாரி சஸ்பெண்ட்!

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் தாலுகா, இடையாத்தி வடக்கு கிராமத்தில், அரசு அங்கன்வாடி கட்டடம் சுமார் 44 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. பழுதடைந்ததால் இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. தற்போது வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. …