“வேலை கிடைக்கலை; செலவுக்காக திருடினேன்..!” – பைக் திருடனை சுற்றி வளைத்த பொதுமக்கள்!
நெல்லை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் வெளி நோயாளிகளாக 3,000-க்கும் மேற்பட்டவர்களும், உள் நோயாளிகளாக 2,000-க்கும் மேற்பட்டவர்களும் சிகிச்சை பெறுகின்றனர். உள்நோயாளிகளுக்கு உதவியாக வருபவர்கள் என பலரும் அரசு மருத்துவமனைக்கு பைக், ஆட்டோக்களில் வந்து செல்கின்றனர். பைக்குகளை அதன் உரிமையாளர்கள் …