நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு; கை கூப்பி மன்னிப்பு கேட்டாரா அன்னபூர்ணா உரிமையாளர் – நடந்தது என்ன?

கோவை வந்திருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில்துறையினரைச் சந்தித்து உரையாடினார். அப்போது கோவையின் பிரபல அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் ஜிஎஸ்டி வரியில் உள்ள சட்ட சிக்கல் குறித்து நிர்மலா சீதாராமனிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தார். அன்னபூர்ணா …

`உதயநிதியை துணை முதல்வராக்குவதில் எந்த தவறுமில்லை; ஏனென்றால்..!’ – டாக்டர் கிருஷ்ணசாமி சொல்வதென்ன?

மதுரை வந்திருந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் பிற மலைப்பகுதிகளில் உள்ள மக்களை வசிப்பிடத்தை விட்டு அகற்றவில்லை, மாஞ்சோலையில் வசித்த மக்கள் மட்டுமே மலையை விட்டு அப்புறப்படுத்தி வருகிறார்கள். Vijay TVK – விஜய் …

Vijay : `விஜய் தேர்தல் களத்தில் திராவிடக் கட்சிகளுக்குத்தான் போட்டியாக இருப்பார்’ – ஹெச்.ராஜா

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க பொறுப்புக் குழு நிர்வாகி ஹெச்.ராஜா, “ராகுல் காந்தி அமெரிக்காவில் இந்தியாவுக்கு எதிரான நபர்களைச் சந்தித்துப் பேசி உள்ளார். இந்தியாவில் உள்ள பட்டியல் சமுதாய மக்கள் மற்றும் பிற்ப்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வேன் என பேசி …