சேலம்: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி; சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட வழக்கு விசாரணை!
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கெங்கவல்லி செந்தாரப்பட்டியைச் சேர்ந்தவர் அருண். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ள இவர், துபாயில் வேலை பார்த்துவந்த நிலையில், அதிக சம்பளத்திற்கு வேறு நாட்டிற்கு வேலைக்குச் செல்ல வேலை தேடி உள்ளார். அப்போது திருச்சியைச் சேர்ந்த மோகன் …