கோவை: வெளிநாட்டு பெண்கள்.. 117 ஏஜென்ட்கள்; பாலியல் தொழிலில் மாதம் ரூ.50 லட்சம்… சிக்கிய தரகர்!
கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஸ்டார் ஹோட்டல்களில் வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக தகவல் வெளியானது. இது குறித்து கோவை காவல்துறை தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கியது. இந்த நெட்வொர்க்கின் மூளையாகச் செயல்பட்ட சிக்கந்தர் பாஷா (41) …