திருச்சியில் ராக்கெட் லாஞ்சர் பாகம் கண்டுபிடிப்பு..! – போலீஸார் தொடர் விசாரணை
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அந்தநல்லூர் சிவன் கோயில் படித்துறை அருகே ராக்கெட் லாஞ்சர் ஒன்று கிடப்பதாக ஜீயபுரம் காவல் துறையினருக்கு தகவல் வந்தது. அப்படி வந்த அந்த தகவலையடுத்து போலீஸார் விரைந்து அப்பகுதிக்கு சென்று ராக்கெட் …
