அயோத்தி செல்ல போலியான டிக்கெட்டுன் வந்த பயணிகள்; மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு – நடந்தது என்ன?
ஐந்து நாள் ஆன்மீகப்பயணமாக காசி மற்றும் அயோத்திக்கு விமானம் மூலம் செல்வதற்காக சேலம் மாவட்டத்தை சேர்ந்த 81 பேரும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 25 பேரும் என மொத்தம் 106 பேர் சேலத்தை சேர்ந்த சுற்றுலா ஏஜெண்ட் ராஜா என்பவர் மூலம் …