4 விமானங்கள்; 40 கார்கள்; பிரபலம் தந்த ஹெலிகாப்டர்; கோவையைக் குலுங்க வைத்த ஆகாஷ் அம்பானி!
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி இரு தினங்களுக்கு முன் தன் மனைவியுடன் கோயம்புத்தூர் வந்து சென்றுள்ளார். அங்கு நெருங்கிய நண்பர் ஒருவரின் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர். இவரது சர்ப்ரைஸான தமிழ்நாடு விசிட்டின் காரணம் குறித்துத் திருமணத்தில் …