“ஒவ்வொரு உணவுக்கும் ஒரு GST; கம்ப்யூட்டரே திணறுது” -நிர்மலா சீதாராமனிடம் ஹோட்டல் உரிமையாளர் புகார்
பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சி கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கொடிசியா தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். இதில் கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மற்றும் கோவை தொழில்துறை பிரமுகர்கள் கலந்து …