ரூ.4 லட்சத்துக்கு விற்கப்பட்ட குழந்தை; உடந்தையாக இருந்த தாய்.. 5 பேர் கைது – ஈரோட்டில் நடந்தது என்ன?
ஈரோட்டில் பிறந்து 50 நாள்களே ஆன பெண் குழந்தை ரூ.4 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பணத்தைப் பங்கு போடுவதில் குழந்தையின் தாய்க்கும் மற்றவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் …
