TNPL 2024 Updates: கோவை அணிக்கு ஹாட்ரிக் வெற்றி; திருப்பூர் பெற்ற முதல் வெற்றி!
டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. சேலத்தைத் தொடர்ந்து, நேற்று முதல் கோவை ஶ்ரீராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் போட்டிகள் தொடங்கின. அதன்படி நேற்று இரண்டு போட்டிகள் நடந்தன. மாலை நடந்த முதல் போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் …