அப்பா எலெக்ட்ரிஷியன்; மகன் ஸ்டார்ட் அப் கம்பெனி ஓனர்… மதுரையைக் கலக்கும் `ஃபிக்ஸ்வாட்’ அபிலாஷ்!
ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் எனில், பணக்கார வீட்டில் பிறந்தவராக இருக்க வேண்டும்; பெரிய கல்வி நிறுவனங்களில் படித்துவிட்டு, நுனிநாக்கில் இங்கிலீஷ் பேசுவராக இருக்க வேண்டும் என்கிற மாதிரி பல தவறான அபிப்ராயங்கள் இன்றைய இளைஞர்கள் மத்தியில் இருக்கிறது. இந்த …