`1000 வெள்ளத்தை கடந்து நிற்கும் குறுக்குத்துறை முருகன் கோயில்!’ – பல்கலை., தொல்லியல் துறை தலைவர்
திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ளது புகழ் பெற்ற குறுக்குத்துறை முருகன் கோயில். ஆற்றில் வெள்ளம் வரும்போதெல்லாம் இந்தக் கோயில் தண்ணீருக்குள் மூழ்கிவிடும். வெள்ளப்பெருக்கு வடிந்த உடன், மீண்டும் பொலிவோடு காட்சிதரும். தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள குறுக்குத்துறையில் காணப்படும் கல்பாறைகள் …