‘முதலமைச்சர் மீது திருமாவளவனுக்கு பயம்’ – தடதடக்கும் தமிழிசை சௌந்தரராஜன்
பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது. இது நல்ல திட்டம். இந்த முடிவு பொத்தம் பொதுவாக எடுக்கப்படவில்லை. …
காதல் விவகாரம்: மாற்று சமூக இளைஞரை கும்பலுடன் சென்று தாக்கிய நா.த.க நிர்வாகி கைது – நடந்தது என்ன?!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சொரியம்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (20). இவர், திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், இவர் அதே பகுதியில் உள்ள மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து …