`நான் பரிந்துரை கடிதம் கொடுத்தால் உள்ளே விடமாட்டார்கள்’ – அமைச்சர் சி.வி கணேசன்
கோவை தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “படித்தால் வேலை கிடைக்காது என்ற அவ நம்பிக்கை முன்பு இருந்தது. சி.வி. கணேசன் திமுக ஆட்சிக்கு வந்தப் பிறகு 238 வேலை வாய்ப்பு …