Waqf: வக்பு வாரிய தடையில்லா சான்று விவகாரம்; வாரியத் தலைவர் நவாஸ்கனி எம்பி சொல்வது என்ன?

“வக்பு நிலத்திற்குத் தடையில்லா சான்று கொடுக்க முடியாது. வக்பு நிலமாக இல்லாதபோது எதற்காக எங்களைத் தேடி வந்து சான்றைப் பெற வேண்டும்?” என்று வக்பு வாரியத்தின் புதிய தலைவரும் ராமநாதபுரம் எம்.பி-யுமான நவாஸ்கனி கேள்வி எழுப்பியுள்ளார். வக்பு வாரியம் திருச்சி மாவட்டம் …

`அமைச்சராக இருந்தபோது ரூ.27.90 கோடி லஞ்சம்?’-வைத்திலிங்கம், அவர் மகன் மீது விஜிலென்ஸ் வழக்கு பதிவு!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இவர் தற்போது ஓ.பன்ன்னீர்செல்வம் அணியான அ.தி.மு.க உரிமை மீட்புக் குழுவில் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். சமீபத்தில் அ.தி.மு.க இணைப்பு குறித்து பேசிவந்த வைத்திலிங்கம், 2025 பிப்ரவரி மாதத்திற்குள் அனைவரும் இணைந்து …

`சூனியம் செய்ய அணுகவும்’ – முன்னாள் எம்.எல்.ஏ பெயரால் ஒட்டப்பட்ட விசித்திர போஸ்டர்

சேலம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். கடந்த அதிமுக ஆட்சியின்போது ஒமலூர் தொகுதி எம்எல்ஏ-வாக இருந்தார். ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் இந்நிலையில் தற்போது கட்சியில் சில பொறுப்புகளில் இருந்து வரும் இவர் குறித்து, ஒமலூர் வட்டாரங்கள் முழுவதும் அவருடைய புகைப்படம் போட்டு சித்தரித்து …