“மாணவர்கள் பேசாமல் இருக்க வாயில் டேப்” – அரசுப் பள்ளி தலைமை ஆசிரிய மீது பெற்றோர் புகார்!
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள அய்யம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியராக புனிதா என்பவர் பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த பல மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்த கனிஷ் வர்மா, …
