திருநெல்வேலி: “பூணூல் அறுப்பு சம்பவத்தைத் தீவிரமாக விசாரிக்க வேண்டும்” – எல்.முருகன் கண்டனம்

திருநெல்வேலி, டிவிஎஸ் நகர் பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவரின் மகனை அடையாளம் தெரியாத நபர்கள் பூணூல் அணியக்கூடாது என்று மிரட்டி பூணூலை அறுத்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது. இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திமுக அரசைக் கண்டித்து …

சீசிங் ராஜா என்கவுன்ட்டர்: `குற்றம் நிரூபணமாகும் வரையில் குற்றம்சாட்டப்பட்டவர் தான்..’ – எல்.முருகன்

‘காவல்துறை சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசியுள்ளார். இன்று காலையிலிருந்து சீசிங் ராஜா என்கவுன்ட்டர் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இதைப்பற்றி மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் கூறியதாவது, எல்.முருகன் …

Ashwin: `நம் குழந்தைகளுக்கு இதை நான் பரிசாகக் கொடுப்பேன்’- மனைவியின் கேள்வியும் அஷ்வினின் பதிலும்

அஷ்வினை அவரின் மனைவி ப்ரீத்தியே சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நேர்காணல் செய்திருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி …