Encounter: சிங்கம் பட வில்லன் போல் வாழ்க்கை; மொத்தம் 39 வழக்குகள் – சீசிங் ராஜா முழுப் பின்னணி!

ராஜா டு சீசிங் ராஜா ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ராஜா, சென்னை கிழக்கு தாம்பரத்தில் வசித்து வந்தார். 9-ம் வகுப்பு வரை படித்த இவன், வாகனங்களை சீசிங் செய்யும் வேலைகளைச் செய்து வந்தான். அதாவது, வாகனக் கடன் கொடுக்கும் தனியார் நிறுவனத்தில் …

`சம்பளம் கேட்ட பெண் ஆசிரியருக்கு பிரம்பு அடியா?’ – பள்ளி தாளாளர் மீது வழக்குப்பதிவு

தஞ்சாவூர் பட்டுக்கோட்டை மெயின் சாலையில் ஒரத்தநாடு அருகே உள்ள புதுாரில் தனியார், சண்முகம் மந்திர் மெட்ரிக்குலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தாளாளர் மாதவன் (60), தலைமை ஆசிரியராக ரஞ்சிதா என்பவர் பணி செய்தார். இந்நிலையில் பள்ளியில் ஆசிரியர்களுக்கு கடந்த சில …

“10 ஆண்டுகளில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது” – AI குறித்து யுவன் சங்கர் ராஜா

கோவை கொடிசியா மைதானத்தில் வருகிற அக்டோபர் 12ம் தேதி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த யுவன் சங்கர் ராஜா கூறுகையில், யுவன் சங்கர் ராஜா “கோட் படப் பாடல்கள் குறித்து …