நெல்லை: ஜெயக்குமார் மரண வழக்கு; குடும்பத்தினரிடம் சிபிசிஐடி போலீஸார் மீண்டும் விசாரணை!
நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கரைசுத்துப்புதூரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தார். இவர், கடந்த மே மாதம் 4-ம் தேதி அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் இறந்து …