மதுரை முல்லை நகர்: “நீர்ப்பிடிப்புப் பகுதியில் அரசாங்கம் மட்டும் வீடு கட்டலாமா?” – செல்லூர் ராஜூ
மதுரையில் அண்மையில் பெய்த கனமழையில் பீபி குளம், முல்லை நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பீபிகுளம் கண்மாய்ப் பகுதியில் அமைந்துள்ள முல்லை நகரிலுள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளை இடிப்பதற்கு உயர் நீதிமன்றத்தின் …
