பவுனுக்கு ரூ.75,200-ஐ தொட்ட தங்கம் விலை; புதிய உச்சம் – இன்றைய தங்கம் விலை நிலவரம்!

தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு ரூ.160-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை ரூ.1 உயர்ந்துள்ளது. இன்று தங்கம் விலை புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. தங்கம் இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.9,400-க்கு விற்பனை ஆகி வருகிறது. …

‘தமிழ்நாடே அவர்களுக்கு சொந்தமா… இது அவமானம்’ – திமுக மீது வானதி சீனிவாசன் விமர்சனம்

கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், “இந்தியாவின் முன்னேறிய மாநிலமாக தமிழகத்தை கூறுகிறார்கள். சிவகங்கை மாவட்டம், நாட்டாக்கு என்கிற ஒட்டுமொத்த கிராமத்தையும் இரவோடு இரவாக காலி செய்திருக்கிறார்கள். இது அரசுக்கு அவமானம். வானதி சீனிவாசன் ஒருபக்கம் நகர்மயம், …

திருப்பூர் SI கொலை: “எங்கே இருக்கிறது சட்ட ஒழுங்கு?” – ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

திருப்பூர் மாவட்டம் சின்னகனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டத்தில் வேலை செய்யும் தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக விசாரிக்கச் சென்ற குடிமங்கலம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் …