பெண் எரித்துக் கொலை; நான்கு மனைவிகளுடன் வாழ்க்கை – முன்னாள் காவலர் கைதான அதிர்ச்சி பின்னணி!
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள வட்டமலைக்கரை அணை பகுதியில் பெண் ஒருவர் உடல் கருகிய நிலையில் கடந்த 5-ஆம் தேதி பிணமாக கிடந்தார். அங்கு கால்நடைகளை மேய்க்கச் சென்றவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வெள்ளகோவில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று …
