`பித்தளையில் தங்க முலாம் பூசியதுபோல உள்ளது..’ – தங்கம் தென்னரசின் அறிக்கை குறித்து ஆர்.பி.உதயகுமார்
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் செயல்படுத்த கோரியும் தி.மு.க அரசுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்த, ஜெயலலிதா பேரவை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அனுமதியைப் பெற மதுரை மாநகர் …