`குடிக்காதீங்க அப்பா…’ – விஷமருந்தி உயிரிழந்த மகள்கள்; தூக்கிட்டுக் கொண்ட மனைவி – ஈரோட்டில் சோகம்!
ஈரோடு கருங்கல்பாளையம் அடுத்துள்ள ராயல் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன். காலையில் காய்கறி விற்பனையும், மற்ற நேரங்களில் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் உணவகத்திலும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஹசீனா. இத்தம்பதியின் மூத்த மகள் ஆயிஷா …