எலி மருந்து வாடை உயிரைப் பறிக்குமா? – மருத்துவரின் விளக்கம் என்ன?
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் Pest control, Rat Control விளம்பரங்கள் சர்வ சாதாரணமாகக் கண்களுக்குத் தென்படும். தங்கள் வீடுகளில் கரப்பான் பூச்சித்தொல்லை, எலித்தொல்லை இருப்பவர்கள் அந்த விளம்பரங்களில் இருக்கிற எண்களைத் தொடர்புகொண்டு, அதற்கான மருந்தை வைக்கவோ, தெளிக்கவோ கேட்பார்கள். …
